Sunday, April 11, 2021

18 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் கோவில்

0
18 அடி உயரமும், 7.5 அடி அகலமும் உடைய ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிவலிங்கம் தான் போஜேஸ்வர். போபாலை ஆண்ட மன்னர் போஜ் அவர்களால் கிபி...

இன்று மீனாட்சி திருக்கல்யாணம்

0
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகின்றது. சித்திரை மாதம் பௌர்ணமிக்கு முதல் நாள் இந்த வைபவம் நடைபெறும். மதுரையை ஆண்ட...

கோவிலில் பெயர் நட்சத்திரம் சொல்வது எதற்கு?

0
கோவிலில் அன்றாடம் நான் அர்ச்சனை செய்யும் போது கண்டிப்பாக பெயர் மற்றும் நட்சத்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அதோடு ராசி, லக்னம், கோத்திரம் போன்றவற்றை சேர்த்து சொன்னால் இன்னும் நல்லது.

திருமயம் ஶ்ரீவேணுவனேஸ்வரி சமேத ஶ்ரீசத்தியகிரீஸ்வரர்

0
கொரோனா வைரஸ்கிருமி பரவுவதைதடுக்கவேண்டியும் பாதிக்கப்பட்டவர்கள்குணம்பெறவேண்டியும் திருமயம்ஶ்ரீவேணுவனேஸ்வரிசமேதஶ்ரீசத்தியகிரீஸ்வரர்மற்றும்ஶ்ரீகோட்டைபைரவர் கோயில்களில் சிறப்புவழிபாடுகள்செய்யப்பட்டது.ஶ்ரீகோட்டைபைரவருக்குசிறப்புஅபிஷேகம்செய்யப்பட்டது. சிவன்கோயில் சிறப்புஹோமம்ஏற்பாடுசெய்யப்பட்டது. இங்குள்ள புஷ்கரணியில்நீராடிஅம்மையப்பனைவழிபட்டதால் சந்திரன்ரோகம்நீங்கப்பெற்றார்.எனவேஇதுசந்த்ரபுஷ்கரணிஎனப்படுகிறது. இந்தநீரால்...

கோவிலில் கொடிமரம் எதற்கு ?

0
கோயிலில் கொடிமரம் இருப்பது "ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது.மனித உடலைப் போன்றது கோயில்.கோயிலில் கருவறையே தலை.மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல,...

ராமர் கோவில் பூமி பூஜை

0
ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். ராமபிரான் பிறந்த அயோத்தியில்...

கும்பாபிஷேகம் என்றால் என்ன?

0
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே...
ramanavami

நாளை ராம நவமி அன்று எப்படி வீட்டில் விரதம் இருப்பது?

0
பொதுவாக ராமநவமி அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று ராமரை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் வெற்றியாகும், அனால் தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் காரோண வைரஸ் காரணமாக வெளியில் செல்ல...

களைகட்டும் அயோத்தி மாநகர்.

0
🙏5.8.20அன்று #அயோத்தியில் ஶ்ரீராமபிரானின் ஆலயம் கட்டும் #பூமிபூஜைக்கு அயோத்தி நகரம் தயாராகிவிட்டது!. #அயோத்தியா நகரத்தையும், #காணொளி மூலமாக கண்டு களிப்போம்!!!!….

ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’

0
எதிர்கால சந்ததிக்காக..!! அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்' 👌👌 அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின்...

Stay connected

1,646FansLike
6FollowersFollow
88SubscribersSubscribe
- Advertisement -

Latest article

நாட்டுப் பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்…

0
முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த...

ராகு – கேது பெயர்ச்சி முழு பலன்கள்

0
🏜 2020 - 2022 🏜 வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று ராகு-கேது பெயர்ச்சி நடைபெறபோகிறது. அப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு...

108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்

0
இந்த உலகினை படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புகளான உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக திகழ்கிறது 108. பகவானிடம் பிரார்த்தனை, வேண்டுதல் என எல்லா சூழ்நிலைகளிலும் நாம்...
Translate >>
chat with Us
ஒரு வருட இலவச விளம்பரம் செய்யலாம் எங்கள் இணையத்தளத்தில்