ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’
எதிர்கால சந்ததிக்காக..!! அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்' 👌👌
அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின்...
கோவிலில் கொடிமரம் எதற்கு ?
கோயிலில் கொடிமரம் இருப்பது "ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது.மனித உடலைப் போன்றது கோயில்.கோயிலில் கருவறையே தலை.மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல,...
கோயில்களில் எதற்காகக் காம விளையாட்டுச் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன?
கடவுள் என்பது உங்களைப் பொறுத்தவரை என்ன? தெய்வீகமாக எதைக் கருதுகிறீர்கள்? ஒரு படைப்பின் மூலாதாரம்தான் கடவுள் என்று கருதுவீர்களேயானால், அதுதானே அங்கு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது?
செக்ஸ்...
18 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் கோவில்
18 அடி உயரமும், 7.5 அடி அகலமும் உடைய ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிவலிங்கம் தான் போஜேஸ்வர்.
போபாலை ஆண்ட மன்னர் போஜ் அவர்களால் கிபி...
இன்று மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகின்றது.
சித்திரை மாதம் பௌர்ணமிக்கு முதல் நாள் இந்த வைபவம் நடைபெறும்.
மதுரையை ஆண்ட...
கும்பாபிஷேகம் என்றால் என்ன?
கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்படல் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே...
பங்குனி உத்திரம் அபிஷேகம்
மேல்கொடுமலூர் குமரக்கடவுள் பங்குனி உத்தரம் அபிஷேகம் காணொளி.
https://youtu.be/1xSMVsWGvH4
கோவிலில் பெயர் நட்சத்திரம் சொல்வது எதற்கு?
கோவிலில் அன்றாடம் நான் அர்ச்சனை செய்யும் போது கண்டிப்பாக பெயர் மற்றும் நட்சத்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அதோடு ராசி, லக்னம், கோத்திரம் போன்றவற்றை சேர்த்து சொன்னால் இன்னும் நல்லது.
தேவர்மலை பெருமிழலை குரும்பநாயனார் ஜீவ சமாதி
https://www.youtube.com/watch?v=HLXrXjA2l1E&t=19s
திருமயம் ஶ்ரீவேணுவனேஸ்வரி சமேத ஶ்ரீசத்தியகிரீஸ்வரர்
கொரோனா வைரஸ்கிருமி பரவுவதைதடுக்கவேண்டியும் பாதிக்கப்பட்டவர்கள்குணம்பெறவேண்டியும் திருமயம்ஶ்ரீவேணுவனேஸ்வரிசமேதஶ்ரீசத்தியகிரீஸ்வரர்மற்றும்ஶ்ரீகோட்டைபைரவர் கோயில்களில் சிறப்புவழிபாடுகள்செய்யப்பட்டது.ஶ்ரீகோட்டைபைரவருக்குசிறப்புஅபிஷேகம்செய்யப்பட்டது.
சிவன்கோயில் சிறப்புஹோமம்ஏற்பாடுசெய்யப்பட்டது.
இங்குள்ள புஷ்கரணியில்நீராடிஅம்மையப்பனைவழிபட்டதால் சந்திரன்ரோகம்நீங்கப்பெற்றார்.எனவேஇதுசந்த்ரபுஷ்கரணிஎனப்படுகிறது.
இந்தநீரால்...