சிவபெருமானைப் பற்றிய 183 அதிசயத் தகவல் …!
1.சிவச்சின்னங்களாக போற்றப்படுபவை…..திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்….ஐப்பசி பவுர்ணமிசிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்…..தட்சிணாமூர்த்திஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)காலனை...
ஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல்
#ஆவணி மாத அவிட்ட நட்சத்திர திருநாளில் பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு புதிய பூணூல் அணிந்து கொள்வர்....
திருமணம் தடை பெரும் காரணங்கள்
ஒருவர் ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் செவ்வாயும் சனியும் இணைந்து 7-இல் அமையப்பெற்றால் மிகவும் காலதாமதமாக திருமணம் நடைபெறும்.
ஒருவர்
ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் செவ்வாயும் சனியும் இணைந்து...
ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’
எதிர்கால சந்ததிக்காக..!! அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் 'டைம் கேப்சூல்' 👌👌
அயோத்தி, ராமர் கோயில் மற்றும் ராம ஜென்ம பூமியின்...
கிழக்கு திசையை நோக்கி அல்லது வடக்கு திசையை நோக்கி தியானம் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன்?
இவற்றுக்கு சாஸ்திர பரிமாணங்கள் உண்டு மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்கு திசையை நோக்கி தான் இருந்தது அவனுக்கு வெற்றியும் கிடைத்தது ரிஷிகள் பலர் வடக்கு திசையை நோக்கி தவம்...
நாட்டுப் பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால்…
முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும்.கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த...
துளசி- சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும்
!!!* துளசி- சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது. புராணங்களும் ஞானநூல்கள் பலவும் இதன் மகிமைகள் குறித்து விவரிக்கின்றன. இந்த உலகில் ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள்...
குழந்தைப்பருவ வடிவமேஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி
குழந்தைப்பருவ வடிவமே🚩ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி🚩மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி முறையை பின்பற்றி சித்தர்கள்...
கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்டமி… கோகுலாஷ்டமி! –
கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்டமி… கோகுலாஷ்டமி! - கிருஷ்ண ஜெயந்தி
கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும் அஷ்டமி நன்னாளாக கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாத சுக்ல பட்ச...
108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்
இந்த உலகினை படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புகளான உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக திகழ்கிறது 108. பகவானிடம் பிரார்த்தனை, வேண்டுதல் என எல்லா சூழ்நிலைகளிலும் நாம்...