சுக்குவின் மருத்துவ குணத்தை பார்ப்போம்

16

சுக்கு கார்ப்பு சுவையும், வெப்ப தன்மையும் கொண்டது,ஒமேகா3 மற்றும் ஒமேகா6 போன்ற ஆன்டி அஸிடெண்ட்ஸ் இருக்கிறது,
இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது, வைட்டமின் சி அதிகமாக கொண்டது.
தோல் நோய், ஆண்மைக்குறைவு போன்றவற்றை வராமல் தடுக்கின்றது.
நீதிநாட்களாக அவதிப்படும் ஜீரண நோய் போன்றவற்றை குணமளிக்கிறது .
அதிக நேரமாக பயணம் போகின்றவர்கள் இந்த சுக்கை சாப்பிட்டால் வாந்தி வராமல் தடுக்கின்றது.
கர்பிணி பெண்களுக்கு வயிற்று வழியை குறைகின்றது .
மூட்டு வலி, தோல் சோர்வு, வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றது.
உடல் எடையை , சக்கரை, அல்சர், கொழுப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
முடி உதிர்வு, நெஞ்சுஎரிச்சல், சளி போன்றவற்றை வராமல் தடுக்கின்றது.

தினமும் சுக்கு காபி சாப்பிட்டு வாருங்கள் , இவை அனைத்தும் வராமல் நீண்ட நாட்களுக்கு நோய் நொடி இன்றி வாழ்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 − 60 =