திருநீர் பற்றி விளக்கம்?

  1. திருநீற்றை மூன்று நாடு விரலால் எடுத்து , கீலே சிந்தாமல் அண்ணாந்து சிவசிவ என்று கூறி நெற்றியில் இரு புருவங்களுக்குக்கிடையே பூச வேண்டும்.
  2. வடக்கு முகமாவோ , கிழக்கு முகமாவோ நின்று பூச வேண்டும்.
  3. ஆசிரியர்,குருக்கள்,சிவனடியார்கள் திருநீர் தந்தாள் விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்க வேண்டும்.
  4. கடவுள் முன்பும், குரு முன்பும், அடையாறு முன்பும் முகத்தை திருப்பி நின்று திருநீர் அணிய வேண்டும்.

  ஒரு பதிலை விடவும்

  தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
  இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

  − 3 = 4