பரிகாரம் என்றால் என்ன?

ஒரு மனிதனுக்கு பிரச்சனை என்று ஒன்று ஏற்பட்டதோ அன்றைக்கே தீர்வு என்ற ஒன்றும் உள்ளது. அது என்ன தீர்வு என்பது நம் கண்களுக்கு புலப்படுவது இல்லை. ஏதோ ஒரு மாற்று வழி இருக்கத்தான் செய்கிறது. அதை தான் பரிகாரம் என அழைக்கின்றனர். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்சொல்லு உண்டு என்பது தான் பரிகாரத்தின் தத்துவும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

18 + = 19