கோவில்களில் பல விதமான தீபம் சுவாமிக்கு ஆராதனை ஏன் ?

  89

  தீபாராதனை வரிசையாக அலங்கார தீபம் , ஐந்து தீபம், மூன்று தீபம், ஒரு தீபம், முடிவில் கற்பூர தீபம் என்று தீபங்களை காட்டும் வழக்கம் இருந்து வருகிறது. பலவாக காணும் உலகம்,
  ஐயம்பூதங்கள் ஒடுங்கி, அது முக்குனங்களில் ஒதுங்கி, அதுவும் ஒன்றுபட்டு, முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து, கற்பூரம் போல் நிற்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பது கருத்து.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  14 + = 18