அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன்?

    அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் நம் உடல் பல வகையில் ஆரோக்கியம் அடைகிறது முதலில் நமது முட்டிகள் வலுவடைகிறது சூரிய கதிர்கள் இடம் இருந்து கிடைக்கும் வைட்டமின் d’ என்னும் சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது இதனால் நமது தோல் சுத்தமாவதோடு மட்டுமல்லாமல் இதனால் தோல் நோய்கள் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம் மேலும் சூரிய நமஸ்காரம் செய்வதால் காச நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் எனவே நம் முன்னோர்கள் ஆன்மிக நோக்கத்துடன் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு சூரிய நமஸ்காரத்தின் ஐ செய்து கொண்டு வருகிறார்கள்

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    7 + = 12