வீட்டில் தினம்தோறும் மாற்ற வேண்டியவை

0
453

முதலில் பெண்கள் வைக்கும் ஸ்டிக்கர் போட்டு, ஆம் நெறியில் குங்குமம் வைத்தால் கேட்ட சக்தியை அது அண்டவிடாது.ஆனால் ஸ்டிக்கர் போட்டு வைப்பதால் அதன் இயற்கை தன்மை இல்லாமல் போய் விடும்.

ஆகையால் ஸ்டிக்கர் பொட்டையை தவிர்த்து நமது தமிழ் பாரம்பரியம் குங்குமம் வைத்து வந்தால் நாம் கேட்ட சக்தியில் இருந்து தப்பித்து விடலாம்.

அடுத்ததாக எலுமிச்சை பழம், வீட்டு வாசலில் நாம் கண் திருஷ்டி வராமல் தடுக்க எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் சிறிது குங்குமம் தடவி வைப்போம், ஆனால் அதை அடுத்த நாள் அதை அப்படியே விட்டுவிடுவோம்.

அதன்பின் அது நாள்கணக்கில் வாடி, அழுகி கேட்ட வாடை உருவாகி விடும்.இதனால் நம் உடலுக்கு சில நோய்கள் தாக்க கூடும்,ஆகையால் முடிந்தளவு அதை கால் மிதி படாமல் தூக்கி விசிவிடலாம்.

மூன்றாவது, நம் விளக்கு திரி, ஆம் நமது சோம்பரியின் உச்சம் என்று கூட கூறலாம். விளக்கு திரியின் விலை மிக மிக குறைவு,ஆனால் அதை அதிகமாக வாங்காமல், சிறிதளவு வாங்கி வைத்து கொண்டு, பல தடவை ஒரே திரியில் பயன்படுத்துவது நல்லது இல்லை.

மகாலக்ஷ்மி குடி கொண்டிருக்கும் பூஜை விளக்கில் நாம் அன்றாடம் புது திரியை பயன்படுத்தி அவளை தக்கவைப்பது உகந்தது.

ஆகையால் இவை மூன்றும் தினம்தோறும் மாற்றி அமைத்து நோய் நொடி வராமல், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

78 + = 86