வீட்டில் பல்லி எந்த தினத்தில் கத்தினால் அதிர்ஷ்டம் தெரியுமா?

0
128

பல்லி விழுந்தால் பலன் என்று எல்லோரும் அறிவோம் ஆனால் பல்லி எந்த நாளில் கத்தினால் நமக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.

நம் முன்னோர்கள் அந்த காலத்திலேயே பல்லி சொல்லும் பலன்கள், பல்லி கத்தும் திசை போன்றவற்றை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

இதன் அடிப்படை காரணம் நாம் நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் என்று இன்னும் வீட்டில் உள்ள பெரியோர்கள் கூறுவார்கள்.

ஆம் பல்லிகள் பொதுவாக நம் எண்ணத்தையும் மன ஓட்டத்தையும் அறிய கூடியவை, நம் வீட்டில் உள்ள நல்லது கேட்டது இரண்டையும் முன்பே கணிக்கும்.

செவ்வாய், வெள்ளி , அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ளெயோ, வெளியேவோ கத்தினால் நமக்கு பெரும் அதிர்ஷ்டம் வர போகிறது என்று அர்த்தம். அச்சமயம் சிரித்தளிவு பச்சரிசியை எடுத்து மஞ்சள் பொடி சேர்த்து கேட்கும் திசையை நோக்கி அட்சதை போட்டு கை கூப்பி வணங்க வேண்டும்.

மற்ற தினங்களும் கத்தினால் ஏதோ நமக்கு சொல்ல வருகிறது என்று எடுத்து கொள்ளலாம். அதுவும் நாம் செல்லும் இடமெல்லாம் கத்தினால் நம் குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு கவனத்தோடு இருக்கவேண்டும்.

ஆகையால் குறிப்பிட்ட இந்த 4 தினங்களில் 6 மணிக்கு மேல் நாம் நினைக்கும் காரியம் அதிர்ஷ்டம் அடைய நம் மூதாதையர்கள் ஆசிர்வாதம் நம் வீட்டிலே இருக்கிறார்கள் என்று அறிவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 2 =