நம் உடல் ஆரோக்கியம் அட்டவணை

0
174

நோய் நொடி இன்றி நாம் அன்றாடம் இந்த அட்டவணையை பின்பற்றினாலே போதும், மருத்துவரிடம் செல்லவேண்டாம்.

காலை 3-5, நுரையீரல் நேரம், மூச்சு பயிற்சி, தியான பயிற்சி செய்தால் நீண்ட ஆயுள் பெறலாம்.

காலை 5-7, பெருங்குடல் நேரம், காலைகடன் முடித்துவிட்டால் மலச்சிக்கல் வரவே வராது.

காலை 7 -9, வயற்றுக்கான நேரம், இந்நேரத்தில் சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும்.

காலை 9-11, மண்ணீரல் நேரம், எதையும் சாப்பிட கூடாது, செரிமானம் ஆகும் நேரம்.

காலை 11-1, இதயத்திற்கு நேரம், இதயநோயலி, சத்தம் போடவோ, கோபமாகவோ பேச கூடாது.

பிற்பகல் 1-3, சிறுகுடல் நேரம், மிதமாக சாப்பிட்டு சிறுது ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3-5, சிறுநீரக நேரம், வயிற்றில் உள்ள சிறுநீரக வெளியேற்ற வேண்டும்.

மாலை 5-7, மூளைக்கும், நுரையீரல் நேரம், தியானம் மற்றும் இறை வழிபாடு செய்ய வேண்டும்.

இரவு 7-9, இதயத்தின் நேரம், சாப்பிட்டு சிறிது walking செய்யலாம், மிதமாக சாப்பிடுவது நல்லது.

இரவு 11-1, பித்தப்பைகாண நேரம், இதில் நன்கு உறங்க வேண்டும், செல்போன்களை தவிர்ப்பது நல்லது.

இரவு 1-3, கள்ளிரல் நேரம், கள்ளிரல் ரத்ததை சுத்தம் செய்யும் போது நாம் நன்கு உறங்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =