துளசி மாலை மற்றும் ஸ்படிகம் மாலை எப்போது அணியலாம்?

0
650

இயற்கை நமக்கு ஆன்மிக அணிகலனை அணிவதற்கு சில முக்கியமான மாலைகளை கொடுத்துள்ளது அதில் துளசி மாலையும் ஸ்படிக மாலை.

இவ்வாறு இந்த அணிகலனை நாம் அணியும் போது எண்ணற்ற வைப்ரேஷன் நீங்கள் பெறமுடியும்.முதலில் துளசி மாலையை பற்றி பார்ப்போம் துளசிமாலை என்பது துளசிச்செடி அடிவாரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.அப்பொருளை செதுக்கி ஒரு தரம் உயர்த்தி அதற்கு வண்ணங்களைத் தீட்டி துளசிமாலை ஆக அணிகலனை நமக்கு வழங்கி வருகிறார்கள்.

அத் துளசி மாலையை வாங்கிய பின்பு உடனடியாக நாம் கழுத்தில் அணிய கூடாது ஏனென்றால் அது சில வகையான தோஷங்கள் இருக்கும் தோஷத்தை நீக்குவதற்கு முதலில் மஞ்சள் தண்ணீரில் நாம் ஊறவைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து அந்த மஞ்சள் தண்ணீரில் இருந்து எடுத்து நாம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவி அதன் பின்பு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து அதன் பின்பு நாம் துளசி மாலையை அணிய வேண்டும்.

இவ்வாறு நாம் துளசி மாலையை அணிந்தால் உடலில் இருக்கும் தட்பவெப்ப நிலை மாறி நம்முடைய உடல் சீராக அமையும் அதுபோல் நமக்கு வருகின்ற நோயினை நீக்கும்.

வெகு நாட்களாக இருந்து வரும் சளி பிரச்சனை இந்த துளசி மாலை அணிவதன் மூலம் அந்த துளசி மாலையின் வாடகைக்கு ஏற்ப நாம் சுவாசிக்கும் போது நமக்கு இருக்கும் சளி தொந்தரவுகள் தீர்ந்துவிடும்.

இவ்வாறுதான் துளசிமாலையை நாம் அன்றாட வாழ்க்கையில் உபயோகித்து வர வேண்டும்.


அடுத்ததாக ஸ்படிக மாலையை பற்றி பார்ப்போம் ஸ்படிகம் என்பது வெகுநாட்களாக பூமியில் உள்ள நீர் தேக்கத்தை ஒரு பார்வையாக உருவாகி அந்தப் பாறையில் உள்ள ஸ்படிகம் போன்ற ஒரு தன்மை வெட்கத்தை நாம் செதுக்கி அதை மூலம் தயாரித்துக் கொடுப்பது தான் ஸ்படிகம்.

இவ்வாறு ஸ்படிகம் ஒருவகையான தண்ணீரில் உருவான ஒரு பார்வையாக இருப்பதால் அது வெட்ப நிலைக்கு மாற்ற உடலில் உள்ள சூட்டை குறைக்கும்.

அதேபோல் இந்த ஸ்படிகத்தை வாங்கியவுடன் நாம் கழுத்தில் இடக்கூடாது நாம் மாட்டு சாணத்தில் இருந்து ஒரு கையை எடுத்து அந்த ஸ்பரிசத்தில் வைத்து ஒரு மாலையை போல் உருவாக்கி அதில் ஊற வைக்க வேண்டும்.

ஊறவைத்த பிறகு அதை 2 மணி நேரம் கழித்து நன்றாக தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.அதன் பின்பு ஒரு அரை லிட்டர் பாலை வாங்கி அதில் ஊற வைக்கலாம் இப்படி செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நமக்கு ஆற்றலை ஊக்குவிக்கும் வல்லமை தருகிறது.

இது முடிந்த பின்பு சாமி அறையில் பாதத்தில் வைத்து பூஜை செய்து ஸ்படிகத்தை நம் கழுத்தில் அணிய வேண்டும் இவ்வாறு அணிந்தால் நமது உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து நம் உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். உடல் குளிர்ச்சியை அதிகரிக்கக் கூடிய தன்மை கொண்டது ஆகும்.

ஒரு சில பேருக்கு இந்த குளிர்ச்சியாக அவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் கூட போகலாம் அவ்வாறு இருந்தால் ஸ்படிகத்தை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற துளசிமாலை மற்றும் ஸ்படிக மாலையின் மூலம் அற்புதமான விஷயங்கள் ஆன்மீக சிந்தனைகள் ஆண்மேக ஆற்றலைப் பெறுவதற்கு இயற்கையே நமக்கு அள்ளித் தந்துள்ளது.

இது போன்ற போலியான ஸ்படிக மாலைகளை நமது ஊர்களில் இருக்கலாம் ஆனால் இவற்றை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அணியவேண்டும் எடுத்துக்காட்டாக ஸ்படிகத்தை ஒரு சூரிய ஒளியில் வைத்து பார்த்தால் ஏழு வண்ணங்கள் தெரியும் அதைப்போல் உரசிப் பார்த்தால் தீப்பொறி பறக்கும் இது போன்ற விஷயங்கள் இருந்தால் அது உண்மையான ஸ்படிகம் ஆகும்.இவ்வாறு இதுபோன்ற மாலைகளையும் அணிவதன் மூலம் ஆன்மிக ஆற்றல் பெற்று இறைவன் நமக்கு எப்பொழுதும் நம்பிக்கையுடன் இருக்கும் ஆற்றலை பெறமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =