தீபம் ஏற்றுதல்

0
32

காலையில் உஷத் காலத்திலும், மாலையிலும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபமேற்ற வேண்டும்.

எவர்சில்வர் விளக்கு ஆகாது. 2 திரியை சேர்த்து முறுக்கி

ஏற்றுவது உத்தமம். தீபத்தை கிழக்கு திசையில், மேற்கு திசை நோக்கியும், வடக்கு திசை நோக்கியும் தீப மேற்ற வேண்டும். தெற்கு எமனின் திசை ஆதலால், தெற்கே பார்த்து தீபம் ஏற்றக்கூடாது. ஒரு களி ஏற்றுவோர் எப்போதும் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும்.

புதிய மஞ்சள் துணி திரிபோட்டு விளக்கேற்றினால், செய்வினை, பில்லி சூனியம், பேய், பிசாசு அண்டாது.

பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றினால் மங்களம் வாழைத்தண்டு திரி பட்டுநூல் திரி ஆமணக்கு எண்ணெய் தீபம் புத்திர பாக்கியம் எல்லாவித சுபங்களும் அனைத்து செல்வம் தேங்காய் & இலுப்பை எண்ணெய் தீபம் – தேக ஆரோக்கியம் செல்வம் யம பயம் அகலும் லெக்ஷ்மி கடாட்சம் சகல சௌபாக்கியம் நல்லெண்ணை தீபம் தாமரை நூல் திரி நெய் தீபம் நீர் நிரம்பிய பாத்திரத்தை பூஜையில் வைக்க நல்லது.

வெண்கல விளக்கு அகல் விளக்கு

பாவம் தீரும் சக்தி தரும்

தீப சரஸ்வதி என்று மூன்று முறையும். தீப லக்ஷ்மி என்று மூன்று முறையும். தீபதுரக்கா என்று மூன்று முறையும். குலதெய்வத்தை நினைத்து மூன்று முறையும் தீபத்தை பன்னிரெண்டு முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தீபத்தை வாயால் ஊதியணைக்காமல் ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 26 = 28