திருமயம் ஶ்ரீவேணுவனேஸ்வரி சமேத ஶ்ரீசத்தியகிரீஸ்வரர்

0
344

கொரோனா வைரஸ்கிருமி பரவுவதைதடுக்கவேண்டியும் பாதிக்கப்பட்டவர்கள்குணம்பெறவேண்டியும் திருமயம்ஶ்ரீவேணுவனேஸ்வரிசமேதஶ்ரீசத்தியகிரீஸ்வரர்மற்றும்ஶ்ரீகோட்டைபைரவர் கோயில்களில் சிறப்புவழிபாடுகள்செய்யப்பட்டது.ஶ்ரீகோட்டைபைரவருக்குசிறப்புஅபிஷேகம்செய்யப்பட்டது.

சிவன்கோயில் சிறப்புஹோமம்ஏற்பாடுசெய்யப்பட்டது.

இங்குள்ள புஷ்கரணியில்நீராடிஅம்மையப்பனைவழிபட்டதால் சந்திரன்ரோகம்நீங்கப்பெற்றார்.எனவேஇதுசந்த்ரபுஷ்கரணிஎனப்படுகிறது.

இந்தநீரால் வில்வமரத்துக்குஅபிஷேகம்செய்து உலகமக்களுக்கு கொரோனாபாதிப்பிலிருந்துநிவாரணம்வேண்டிசிறப்புபூஜைகள்செய்யப்பட்டது.கூட்டம்கூடுவதைதவிர்க்கும்பொருட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − = 74