திருமணம் தடை பெரும் காரணங்கள்

0
295

ஒருவர் ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் செவ்வாயும் சனியும் இணைந்து 7-இல் அமையப்பெற்றால் மிகவும் காலதாமதமாக திருமணம் நடைபெறும்.

ஒருவர் ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் செவ்வாயும் சனியும் இணைந்து 7-இல் அமையப்பெற்றால் மிகவும் காலதாமதமாக திருமணம் நடைபெறும்.

லக்கனத்தில்  ராகு கேது அமைய பெற்று, 7-இல் கேது, ராகுவுக்குள் எல்ல கிரகமும், லக்கினமும் அவர்கள் பிடிக்குள் சிக்கி கொள்ள காலசர்ப்ப  தோஷம் ஆவதால் இவர்களுக்கு காலதாமதமாக திருமணம் நடை பெறும்

லக்கனத்தில்  ஏழாம் அதிபதி 6,8,12 – இல் அமையப்பெற்று சூரியனுடன் சேர்ந்து இருந்தால் மிகவும் காலதாமதமாக திருமணம் நடைபெறும்

ஒருவர் ஜாதகத்தில் 7-ஆம் இடத்தில அசுபர்கள் என்றழைக்கப்படுகின்ற சனி,ராகு,கேது இருந்து 2,5,9 ஆகிய இடங்களில் செவ்வாய் , சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் மிகவும் தாமதமாகும்

2,4,7 ஆகிய இடங்களில் அசுபர்கள் என்று கூறப்படுகின்ற ராகு, கேது, செவ்வாய் ஆகியோர் இருந்தாலும் மிகவும் காலம் கடந்து திருமணம் ஆகும்.

ஏழில் சனி தனித்து நின்றால் திருமணம் கால தாமதாகும்.

சுக்கிரனுடன்  ராகு, கேது சேர்ந்தால் திருமண கால தாமதமாகும்

ஒருவர் ஜாதகத்தில் அசுபர்கள் எனப்படும் செவ்வாயும் சனியும் இணைந்து ௭-இல் அமையப்பெற்றால் மிகவும் காலதாமதமாக திருமணம் நடைபெறும்.

லக்கனத்தில்  ராகு கேது அமைய பெற்று, 7-இல் கேது, ராகுவுக்குள் எல்ல கிரகமும், லக்கினமும் அவர்கள் பிடிக்குள் சிக்கி கொள்ள காலசர்ப்ப  தோஷம் ஆவதால் இவர்களுக்கு காலதாமதமாக திருமணம் நடை பெறும்.

லக்கனத்தில்  ஏழாம் அதிபதி 6,8,12 – இல் அமையப்பெற்று சூரியனுடன் சேர்ந்து இருந்தால் மிகவும் காலதாமதமாக திருமணம் நடைபெறும்.

ஒருவர் ஜாதகத்தில் 7-ஆம் இடத்தில அசுபர்கள் என்றழைக்கப்படுகின்ற சனி,ராகு,கேது இருந்து 2,5,9 ஆகிய இடங்களில் செவ்வாய் , சுக்கிரன் இணைந்து காணப்பட்டால் மிகவும் தாமதமாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + = 10