சமையலறையில் நாம் பின்பற்ற வேண்டியவை

0
18

சமையலறையில் நாம் பின்பற்றவேண்டியகடமைகளை நாம் இப் பதிவுகளில் பார்ப்போம்.
அன்றாடம் சமையலறை எப்போதுமே வடகிழக்கு அமைப்பில் அமைந்திருக்கும் வடகிழக்கு என்பது சுக்கிரனின் ஆதிக்கம் ஆகும் சுக்கிரன் நமது சமையலறையில் எப்போதுமே வீட்டில் இருக்கும் ஒரு கிரகத்தின் உச்சி ஆகும்.

ஆகையால் இந்த சுக்கிர பகவானுக்கு எப்போதுமே வறண்ட நிலை என்பது அவருக்குப் பிடித்தமான நிலையாகும் நாம் அன்றாடம் சமையல் அறையில் தண்ணீர் அதிகமாக பயன் படுத்துகின்றோம் அப்போது தண்ணீர் வறண்ட நிலையில் இருந்தால் மட்டுமே வீட்டில் செல்வ செழிப்புடன் சுக்கிர பகவான் அருளோடு எப்போதும் நாம் அருளை கிட்ட முடியும்.

ஆகையால் எப்போதுமே சமையல் அறையில் தண்ணீர் இல்லாமல் அதாவது தண்ணீர் வறண்ட நிலையில் இருந்து நம் காணப்படுவது நமக்கு செல்வச் செழிப்பை உண்டாக்கும்.

ஆகையால் நாம் வீட்டில் தண்ணீர் உபயோகிக்கும்போது மீதி உள்ள தண்ணீரை கீழே ஊற்றாமல் அல்லது பாத்திரங்களில் ஊற்றாமல் நாம் தண்ணீரை வீணாக்காமல் வறண்ட நிலையாகவே நாம் சமையலறையை வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சனிபகவானின் உச்சரிப்பு சனிபகவான் என்பது கரும்புகை ஆகும் அக்காலத்தில் முன்னோர்கள் நம் வீட்டில் விறகு வைத்து சமையலறையில் சமைத்து வந்தார்கள் அப்போது ஆன கரும் கறி உண்டாக்கி சமையலறையில் கரும்புகை ஒரு ஒட்டுதல் ஆக இருந்து வந்தது.

ஆனால் இப்போது விதவிதமான கலர்களில் டைல்ஸ்கள் வந்துவிட்டது ஆகையால் அந்த சனியின் ஆதிக்கம் சுக்கிரனுடன் இணைந்து இருப்பது ஏற்றதாக இல்லை.
ஆகையால் நாம் கரும் புகையை இருக்கக்கூடிய பொருட்களை நாம் வாங்கி வண்ணத்தில் பூசிக் கொண்டு சமையல் அறையில் வைத்துக் கொண்டால் இன்னும் செல்வம் செழிக்கும் என்பது உகந்தது.

அடுத்ததாக நவதானியங்கள் நம் வீட்டில் அன்றாடம் உபயோகிக் ஏற்படுகின்ற பொருட்களாகும் அப்பொருள்களை மூடி வைக்காமல் திறந்து வெளியில் அதாவது வடகிழக்கு பகுதியில் நாம் அன்றாடம் திறந்த வெளியில் வைத்து இருந்தால் நமது நவகிரகங்களின் ஆட்சி பெற்று செல்வம் செழிக்க உபயோகமாகும்.

அக்காலத்தில் முன்னோர்கள் நம் வீட்டில் சாணத்தைத் தெளித்துக் வறண்ட நிலையில் வைத்துக் கொள்வார்கள் ஆகையால் அவர்கள் எப்போதுமே செல்வச் செழிப்புடன் இருப்பார்கள் ஆனால் இப்போதோ நமது வீட்டில் கொள்ளை புறம் என்பது இல்லவே இல்லை கொல்லைப்புறத்தில் தான் பாத்திரங்களை கழுவுவது துணி துவைப்பது எல்லா வேலைகளும் செய்து வந்தார்கள் அதனால்தான் அவர்கள் செல்வ செழிப்புடன் இருந்தார்கள் அதேபோல் நாமும் செல்வ செழிப்புடன் இருப்பதற்கு இது போன்ற விஷயங்களை மாற்றினால் நாம் செல்வச் செழிப்புடன் இருக்கும் வாழ்க வளமுடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 34 = 35