கோவிலில் பெயர் நட்சத்திரம் சொல்வது எதற்கு?

0
368

கோவிலில் அன்றாடம் நான் அர்ச்சனை செய்யும் போது கண்டிப்பாக பெயர் மற்றும் நட்சத்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அதோடு ராசி, லக்னம், கோத்திரம் போன்றவற்றை சேர்த்து சொன்னால் இன்னும் நல்லது.

நமக்கு எப்படி வீட்டிற்கு விலாசம் உள்ளதோ அதே போல் தான் நாமும் நமது விலாசத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.

தெரியவில்லை என்றால் அருகில் உள்ள நன்கு தெரிந்த ஜோதிடர்கள் பார்த்து கேட்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு நாம் அனைத்தும் தெரிந்து அனைத்தும் தெரிந்தும் அர்ச்சனை சொன்னால் இன்னும் நமக்கு நன்மை உண்டாகும்.

சிலர் சுவாமி பேருக்கு அர்ச்சனை செய்யவார்கள். இது தவறு , நாம் நன்றாக இருக்க தான் அர்ச்சனை செய்கின்றோம்.

தனித்திரு விழித்திரு வீட்டில் இரு.

இன்று 9 மணிக்கு விளக்குகள் ஏற்றி நம் ஒற்றுமையை உலகத்திற்கு காண்பிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 1 =