கிழக்கு திசையை நோக்கி அல்லது வடக்கு திசையை நோக்கி தியானம் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன்?

0
212

இவற்றுக்கு சாஸ்திர பரிமாணங்கள் உண்டு மகாபாரதப் போரில் அர்ஜுனனின் தேர் கிழக்கு திசையை நோக்கி தான் இருந்தது அவனுக்கு வெற்றியும் கிடைத்தது ரிஷிகள் பலர் வடக்கு திசையை நோக்கி தவம் இருந்தார்கள் என்று நாம் படித்திருக்கின்றோம் இமயமலை வடக்கில் உள்ளது எண்ணற்ற முனிவர்கள் தவம் செய்த இமயமலை இருக்கும் திசையை நோக்கி தவம் செய்தால் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கொள்ளலாம் சூரியபகவான் நாள்தோறும் கண்கண்ட தெய்வமாக கிழக்கில் உதித்து நம்மை தட்டி எழுப்பி நம்முடைய எல்லா செயல்களிலும் ஒளி தந்து வழிகாட்டுகிறார்.

ஆதலால் கிழக்கு திசையை நோக்கி வழிபாடு சிறந்தது என்று ஆயிற்று இதற்கு சாஸ்திர பரிமாணமும் உண்டு நடுப்பகலில் வடக்கு தியானத்திற்கு உரியது மாலையில் மேற்கு திசையில் எமலோகம் என்று சாஸ்திரம் கூறியதால் அது சுபகாரியங்களுக்கும் தெய்வ வழிபாட்டிற்கும் உரியதாக கொல்லப்படவில்லை இந்த நடைமுறைகள் எல்லாம் சாதாரணமாக மக்களுக்குதான் ஞானிகளுக்கு இல்லை இசை பற்றிய இந்த நியாயம் தெய்வத்திற்கும் இல்லை மயிலாப்பூர் கற்பகாம்பாள் தெற்கு நோக்கியிருக்கிறார் எல்லா இடங்களிலும் தெற்கு நோக்கி தான் இருக்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர் வழிபட்ட அவதாரம் தெற்கு நோக்கியே இருக்கிறாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

58 − = 49