கண்திருஷ்டி வராமல் தடுக்க இதை படியுங்கள்

0
140

“கல்லடி தப்பினாலும் கன்னேறி தப்பாது” னு ஒரு பழமொழி உண்டு ஆமாம் நாம் அன்றாடம் வீட்டு வாசலிலே எப்போது ஒரு வாலி தண்ணீர் வைத்து அது மூலம் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பும்போது கை, கால்களை நன்றாக கழுவிய பிறகவே நாம் உள்ளெ நுழையவேண்டும்.

நமக்கு தெரியாமல் வரும் பாதையில் எலுமிச்சை, சிகப்பு மிளகாய், பூசணிக்காய் போன்றவற்றை கால்களால் மிதித்தால் அல்லது தாண்டினாலோ நம்முடன் அந்த கேட்ட தரித்திரம் நிமிடம் விட்டிற்குள்ளேயே நுழைந்து விடும்.

அதனால் நமக்கு உடல் நலம், பொருளாதாரம், சண்டை போன்ற எண்ணற்ற வகையான பிரச்சனைகள் உருவாகும்.

இது போன்ற விஷயங்களை வெறும் ஒரு வாலி தண்ணீர் மற்றும் போதாது.

ஒரு கை அளவு கல்லுப்பு எடுத்து கொள்ளவும், ஒரு சதுர சிகப்பு துணி, மற்றும் ஒரு சிகப்பு கையறு இவைகளை எடுத்து கொண்டு பூஜை அறைக்கு சென்று நமது குலதெய்வத்தை மனதில் நினைத்து கல்லுப்பை சிகப்பு துணியில் போட்டு சிகப்பு கையிரால் முன்று மூடுச்சு போட்டு வாசல் கதவு திண்ணை மேல் நடு பகுதியில் ஒரு ஆணி அடித்து இதை தொங்க விட வேண்டும்.

தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பின்பு நாம் ஊதுபத்தி அல்லது சாம்பிராணியை இதற்கு காம்பிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

கண்திருஷ்டி, நேத்ரதிருஷ்டி, சர்வதிருஷ்டி போன்ற அனைத்தும் நம்மிடம் அன்றாது.

“வீட்டில் இரு, விழித்திரு, கோரோணா விடம் இருந்து தப்பித்து விடு”

இது போன்ற விஷயங்களை மேலும் அறிந்து கொள்ள எங்கள் ஆண்ட்ராய்டு App ஐ download செய்யுங்கள். லிங்க் கீலே உள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.mcc.swamydharisanam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 + = 84