இன்று மீனாட்சி திருக்கல்யாணம்

0
449

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று நடைபெறுகின்றது.

சித்திரை மாதம் பௌர்ணமிக்கு முதல் நாள் இந்த வைபவம் நடைபெறும்.

மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியனுக்கு குழந்தை இல்லாமல் போனதால், புத்திர தோஷம் யாகம் நடத்தினார் அப்போது யாக குண்டத்தில் இருந்து அன்னை மீனாட்சி 3 வயது தோற்றத்தில் தோன்றினால்.

மீன் போன்ற கண்கள் உள்ளதால் அவளுக்கு மீனாட்சி என்று பெயர் உருவானது.பாண்டிய நாட்டின் அரசியாக வலம் வந்தால்.

திருமணம்:

ஆண்டு தோறும் சித்திரை மாதம், திருகல்யாணத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெறும் ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் வரமுடியாததால். அவர் அவர் வீட்டில் இருந்தே இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

மாங்கல்யம் நடைபெறும்போது தாய்மார்கள் தங்களது தாலியையும் மாற்றி கொள்ள வேண்டும்.

பட்டர்கள் , கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 36 = 38