அமாவாசையில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

0
388

பொதுவாக அமாவாசையில் பிறந்த குழந்தை திருடன் ஆகுவான் என்ற பழைய பழமொழி ஒன்று இருக்கும் அது முற்றிலும் தவறானது.

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சந்திற்கும் நாள், பொதுவாக எல்லா ராசி கிரகங்களும் உச்ச நிலையில் இருக்கும்.

ஜோதிடத்தில் ஒரு சில திதியில் பிறந்தவர்களுக்கு ஒரு சில தோஷம் ஏற்படும்.அந்த நாளில் ஒரு சில கிரகங்கள் வலுவடைவதால் இந்த தோஷம் ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டு துதியை திதியில் தனுசு மற்றும் மீனம் உழுவிளக்கும்.

சதுர்த்திசை அன்று கும்பம் மற்றும் ரிஷபம் வலுவிளக்கும்.

பிரதமை திதி அன்று துலாம் மற்றும் மகர ராசி வலுவிளக்கும். இது போல் ஒவ்வெரு திதியென்று சில ராசி வலிமை இழக்கும்.

எனவே அமாவாசையில் பிறந்தவர்கள் மிக திறமை மற்றும் மிக ஆற்றலுடன் திகழ்வார்கள். ஆனால் அவர்கள் ஆற்றல் பிறரால் அங்கீககரம்படமல் இருப்பார்கள். ஏதோ இழந்தது போல் எப்போதும் காணப்படுவார்கள்.

தங்கள் திறமை மறுக்கப்படுவதால் தங்களை தாங்களே முன்னிலைப்படுத்தி கொள்வார்கள். இதனால் பார்ப்பதற்கு தலைக்கனம் உள்ளவர் போல் தெரியும்.

இவர்களுடன் பழகுவது மிக கடினம் என்று மற்றவர்கள் விலகி செல்வார்கள்.எப்போதும் குழப்பத்துடன் போல் இருப்பார்கள்.

புது புது விஷயங்களை தேடி கண்டுபுடிப்பார்கள்.சில நேரம் மன இருக்கத்துடன் இருப்பார்கள் இதற்கு காரணம் அமாவாசை தினத்தில் பிறந்ததினால்.

திருமணம் பாக்கியம் கொள்பவர்கள் திருப்தி அடையாமல் இருப்பார்கள்.இன்னும் சிறப்பான வாழ்க்கை அமைந்து இருக்கலாமோ என்ற குழப்பம் எப்போதும் இருக்கும்.

ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் இருந்து பின்வாங்கமாள் இருப்பார்கள். அறிவியல் சார்ந்த விஷயம் நெறையந்து காணப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2